மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் க.கிரியப்பனவர்நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டர்
மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் க.கிரியப்பனவர்நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டர்
வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை உயர்வு.
போர்ப் பதற்றத்தால் மதுரையில் இருந்து துபாய், அபுதாபி செல்லும் விமானங்கள் தொடர்ந்து 3வது நாளாக இன்றும் ரத்து
மீண்டும் இணைவோம்""" நிகழ்ச்சியை சுமார் 52 வருடங்களுக்கு பின்பு பள்ளி வளாகத்தில் கொண்டாடி மகிழ்ந்தனர். பள்ளியின் கல்வி சுகாதார அபிவிருத்தி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
கண்ணம்பாளையம் சிறப்பு நிலை பேரூராட்சியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு தேசியக்கொடியை ஏற்றி தூய்மை பணியாளர்களை கௌரவித்து பரிசு பொருட்களும் வழங்கினர் விழாவில் பேரூராட்சித் தலைவர் புஷ்பலதா ராஜகோபால் பேரூராட்சி செயல் அலுவலர்சதீஷ்குமார்மற்றும் துணை தலைவர்பேரூராட்சி உறுப்பினர்கள்கலந்து கொண்டனர்
சூலூர் சிறுவாணி டேங்க் பகுதியில் வசித்து வருபவர் டாக்டர் பிரேம்குமார்(66)திடீர் மாயம் மனைவி காவல் நிலையத்தில் புகார்.
திருப்பரங்குன்றம் ஐகோர்ட் கிளை தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும்- அமைச்சர் ரகுபதி
பலன்: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். கொஞ்சம் அலைச்சல் இருக்கலாம்.
பணிநிலை: தொழிலில் கூடுதல் முயற்சி தேவை.
அறிவுரை: பஞ்சாயத்து, விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
..