எல்லாம் துறையிலும் திராவிட மாடல் அரசின் சாதனைகளை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்கட்சிகளின் வரிசையில் அமலாக்கத்துறையையும். சேர்ந்து கொண்டு- அதை மத்திய பா.ஜ.க. அரசின் ஏவல் துறையாக்கி- நாளொரு புகாரும், பொழுதொரு பிரசாரமுமாக என்னைக் குறிவைத்து .தொடர்ந்து அவதூறில் ஈடுபட்டு வருவது மிகுந்த கண்டனத்திற்குரியது என்று அமைச்சர் கே.என் நேரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
..