தமிழ்நாட்டில் முதன்மை பேரூராட்சியாக 78சுதந்திர தின விழாவில் தமிழக முதலமைச்சரிடம் விருது பெற்று கோவைக்கு வருகை தரும்போது விமான நிலையத்தில் சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் தா மன்னவன் மகன் சந்துரு பூங்கொத்து பரிசு பொருட்களை கொடுத்து வரவேற்றன இதில் இரட்டை ப்பாதை பத்திரிக்கை ஆசிரியர் வ. சிவபெருமாள் சூலூர் திமுக நகர செயலாளர் கௌதம் மக்கள் வெளிச்சம் பத்திரிக்கை புகைப்படக் கலைஞர் சேகர் சூலூர் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் பத்மநாதன் அ.சூ மணி பூக்கடை ரவி மற்றும் கபாலி மோகன் அரசு ஆகியோர் வரவேற்றன தலைவர் தேவி மன்னவன் விருது பெற்ற மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார் மன்னவன் கூறுகையில் இந்த விருது சூலூர் அனைத்து மக்களால் தான் கிடைத்தது இந்தப் பெருமை சூலூர் மக்களை சாரும் என்றார் இதற்கு கடுமையான உழைப்பை நல்கிய தூய்மை பணியாளர்களை இந்நன்னாளில் தூய்மை பணியாளர்களை பாராட்டு வேண்டும் மேலும் சூலூர் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த செயல் அலுவலர் அலுவலகப் பணியாளர்கள் வார்டு கவுன்சிலர்கள் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று மன்னவன் கூறினார்
..