பெருந்தலைவர் காமராஜர் மீது அவதூறு பரப்பி வரும் முக்தார் அகமது youtuber கைது செய்ய கோரி கோவை நாடார் சங்கம் சார்பில் பாஸ்கரன் அண்ணாச்சி தலைமையில் கோவை கமிஷனர் சரவணா சுந்தர் மற்றும் துணை கமிஷனர் திவ்யா அவர்களிடம் புகார் கொடுத்தபோதுகோவை நாடார் சங்க பொதுச் செயலாளர் விமலா ராகவன் பொருளாளர் ராஜமாணிக்கம் துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் தமிழ்நாடு நாடார் சங்கம் மாநிலச் செயலாளர் இளையராஜா தொழிலதிபர் S. K குமார் தமிழ்நாடு வர்த்தக சங்கமம் கிழக்கு மாவட்ட தலைவர் நெல்லை காசி எட்வின்மற்றும்மாவட்ட செயலாளர் நெல்லை செல்வம் சூலூர் கிளை நிர்வாகிகள் தலைவர் ரவிச்சந்திரன் ஆலோசகர் கண்ணன் மற்றும் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
..