news

கண்ணம்பாளையம் சிறப்பு நிலை பேரூராட்சியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு தேசியக்கொடியை ஏற்றி தூய்மை பணியாளர்களை கௌரவித்து பரிசு பொருட்களும் வழங்கினர் விழாவில் பேரூராட்சித் தலைவர் புஷ்பலதா ராஜகோபால் பேரூராட்சி செயல் அலுவலர்சதீஷ்குமார்மற்றும் துணை தலைவர்பேரூராட்சி உறுப்பினர்கள்கலந்து கொண்டனர்

  • 27-01-2026
  • 10:37:39 AM

கண்ணம்பாளையம் சிறப்பு நிலை பேரூராட்சியில் 77வது குடியரசு தின விழா தேசிய கொடி ஏற்றி தூய்மை பணியாளர்களுக்கு பரிசுப் பொருட்கள் கொடுத்து விழா சிறப்பாக நடைபெற்றது பேரூராட்சி தலைவர் திருமதி புஷ்பலதா ராஜகோபால் செயல் அலுவலர்சதீஷ்குமார் மற்றும் துணைத் தலைவர் பேரூராட்சி உறுப்பினர்கள் பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் பொதுமக்களும் கலந்து கொண்டனர்

  • கோவை மாவட்டம்

Comments

    ..

Write Your Comments

Recent News