news

போர்ப் பதற்றத்தால் மதுரையில் இருந்து துபாய், அபுதாபி செல்லும் விமானங்கள் தொடர்ந்து 3வது நாளாக இன்றும் ரத்து

  • 05-03-2026
  • 10:45:03 AM

வளைகுடா நாடுகளில் போர்ப் பதற்றத்தால் மதுரையில் இருந்து துபாய், அபுதாபி செல்லும் விமானங்கள் தொடர்ந்து 3வது நாளாக இன்றும் ரத்து பயணிகள் டிக்கெட் எடுத்துள்ள விமான நிறுவனங்களை தொடர்புகொண்டு விபரங்களை தெரிந்துகொண்டு, பின்னர் வருகை தர வேண்டும் என விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தல்

  • உலகம்

Comments

    ..

Write Your Comments

Recent News