news

மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் க.கிரியப்பனவர்நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டர்

  • 16-03-2026
  • 04:52:39 PM

இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-க்கான தேர்தல் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து கோயம்புத்தூர் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் க.கிரியப்பனவர் (116 சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட) காமாட்சிபுரம் சோதனை சாவடி பகுதியில் நிலையான கண்காணிப்பு குழுவினர்கள் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளப்படுவதை (15-03-2026) அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

  • கோவை மாவட்டம்

Comments

    ..

Write Your Comments

Recent News