புஸ்ஸி அனந்துக்கு எச்சரிக்கை!* "நான் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் எனக்கு சொல்லாதீர்கள். உங்களால் 40 பேர் இறந்திருக்கிறார்கள்". கூட்டத்தை காட்ட பாஸ் இல்லாத தொண்டர்களை உள்ளே அனுமதிக்க கோரிய புஸ்ஸி ஆனந்தை கடுமையாக எச்சரித்த பெண் காவல் கண்காணிப்பாளர் ஈஷாசிங்
..