முழுமையான மனநிம்மதி கிடைக்கும் நாள். இன்று உங்களால் சிக்கலான விஷயங்களையும் எளிதாக சமாளிக்க முடியும். பிள்ளைகளின் முயற்சிகள் வெற்றி தரும். வாழ்க்கை துணையின் ஆதரவு பலம் தரும். வாகனம் வாங்கும் யோகம் கூட உள்ளது. அதிர்ஷ்ட நிறம்: நீலம் பரிகாரம்: சந்திரனை பார்த்து கருப்பட்டி பால் அர்ப்பணம் செய்யலாம்.
..